| |
| |
|
Europe - Sat, 04 Feb, 2012 |
| |
 |
|
|
 |
| |
| |
|
| |
|
|
\'ஆனந்த விகடன்\' வார இதழை விற்பனை செய்த பிரபல புத்தகசாலை உரிமையாளர் கைது
|
| Friday, 06 Mar, 2009 |
|
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான \'பூபாலசிங்கம்\' புத்தகசாலை உரிமையாளர் சிறீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கொழும்பில் கைது செய்யப்பட்டு கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
|
|
More
|
| |
|
கைதாகும் தமிழ் இளைஞர்கள் இரகசிய தடுப்பு முகாமில் சித்திரவதை: ஜெயானந்தமூர்த்தி
|
| Friday, 06 Mar, 2009 |
|
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களில் பலர் இரகசிய முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
|
|
More
|
| |
|
வன்னியில் தொடரும் இனப் படுகொலை புதன், வியாழனில் 83 தமிழர்கள் படுகொலை; 226 பேர் காயம்
|
| Friday, 06 Mar, 2009 |
|
வன்னியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் நேற்றும் நேற்று முன்நாளும் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 226 பேர் காயமடைந்துள்ளனர்.
|
|
More
|
| |
|
பிரபல ஊடகவியலாளர் வித்தியாதரனை கடத்தவில்லை கைது செய்துள்ளோம்: சிறிலங்கா காவல்துறை அறிவிப்பு
|
| Friday, 27 Feb, 2009 |
|
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதல் நடவடிக்கைளுடன் தொடர்புள்ளதாக சந்தேகித்தே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் கொழும்பில் இருந்து வெளியாகும் \'சுடரொளி\' மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் \'உதயன்\' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரான ந.வித்தியாதரனை கைது செய்திருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
|
|
More
|
| |
|
நோர்வேயில் இந்திய தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்: நூற்றுக்கணக்கான தமிழர்கள் பங்கேற்பு
|
| Friday, 27 Feb, 2009 |
|
நோர்வேயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
|
|
More
|
| |
|
|
|
|